பக்கம்:புகழ் மாலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 8

புகழ் மாலை

வென்ருர்ந் தைந்து பொறிகளையும்.

வீக்கும் பெருமான், அருணேயினில்

நின்ருன், ராம சுரத்குமார் • .

நிமல குைம் பெரியவனே. 芷2莎

ஓங்கா ரத்தின் உட்பொருளை

உணரச் சொல்வான், எந்நாளும் பாங்கார் வந்தார், வருங்காலைப்

பன்னிப் பன்னி நலம்சொல் வான்; தீங்கா ராத பேரின்பச்

சிறப்பு நெறியைக் காட்டிடுவான்; யாங்கா ணச்சீர் அருணே நகர் -

இருக்கும் ராம சுரத் குமார். I 2 (i.

ஒளவை சொன்ன வாக்கதிலே

அறம்செய் என்ருள்; அதனேயே செவ்வை யாகச் சொல்கின்ருன்;

தினமும் குழந்தை யெனச்சிரிப்பான்: கவ்வும் ஞான மலையினிலே

கதிக்கும் காட்சி கொண்டபிரான்: தெவ்வும் புகழ்சேர் அருணே நகர்த்

திருவான் ராம சுரத்குமார். I 2 7"

கண்டு போலப் பேசிடுவான்; . கனிந்து பாலே சந்திடுவான்; அண்டு வார்கள் தந்துயரை

ஆற்றி நிற்பான்; எஞ்ஞான்றும் கொண்ட கோலம் பித்தன்போல்

கூடிக் காட்டிச் சிறக்கின்ருன்: மண்டும் புகழ்சேர் அருணே நகர் -

வந்தான் ராம சுரத்குமார், . . . . I 3 &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/43&oldid=597146" இலிருந்து மீள்விக்கப்பட்டது