பக்கம்:புகழ் மாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலே リア

காண வொண்ணுக் காட்சியெல்லாம்

கண்டு மகிழ்ந்தே உவந்திடுவான்; பூண வொண்ணுப் பூனெல்லாம்

பூணு கின் முன், திருக்கரத்தில் ஏணுர் விசிறி எடுக்கின் முன்;

எல்லார் வினையும் கெடுக்கின்ருன்; சேனர் புகழ்சேர் திருவருணை .

சிறக்கும் ராம சுரத்குமார். - i 3 &

கிட்டி வந்தார் தமக்கெல்லாம்

கேண்மை பேசி நலம்செய்வான்; அட்டு நின்ற மாயைதனே

அடியோ டடக்கும் கருணையினன்; விட்ட பற்ருன், ஒங்கார

வெளியின் பொருளை நனியறிவான்; சிட்டர் சேரும் அருணையினில்

சிறப்பான் ராம சுரத்குமார். 1 & 0

கீதம் கேட்டே மகிழ்ந்திடுவான்;

கிளரும் ஞானம் மிகப்பொலிவான்; சீதம் தவழும் திருமுகத்தான்;

சிரிப்பே திகழும் திருவாயான்; காதம் மனக்கும் பெரும்புகழான்; கழுத்தில் அக்க மாலையினன்; நாதம் மலரும் திருவருணே

நல்லான் ராம சுரத்குமார். - 131

கெடுதி வாரா தேகாக்கும்

கேண்மை சொல்வான்; காலன்வரின்

அடுமத் திறமும் தானறிவான்;

அருளே கண்ணில் கொழிக்கின்ருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/44&oldid=597148" இலிருந்து மீள்விக்கப்பட்டது