பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியதொரு விதி செய்வோம் G.79D கவியரசர் முடியரசன் நிறுத்தென்று நான் சொல்லி நிறுத்து முன்னே நின்றதவள் வாய்ப்பாட்டு:பேதைப் பெண்ணே பொறுத்திருக்கும் பண்பினுக்குத் தமிழ்னைப் போல் 关 பூமிதனில் யாங்கணுமே கண்ட தில்லை; சுறுக்கென்று சொல்வதெனில் மானம் விட்டோர் சூடுகெட்டோர் நமைப்போல யாண்டும் இல்லை; கிறுக்கரெனத் தொழும்பரென அறிவு கெட்டுக் கீழாகிப் பாழாகித் திரிகின் றோமே! பாடுகின்ற நீதமிழ்ப்பெண் பாடல்கேட்கும் 为 பாவியும்தான் தமிழ்மகனே ஆனால் இங்குப் பாடுகின்ற பாமட்டும் தமிழே யில்லை; பாரெங்கும் இக்கொடுமை கண்ட தில்லை: நாடுகின்ற இசையரங்கில் பிறவரங்கில் நன்மைமிகும் வானொலியில் கொடுமை செய்யும் வேடுவர்கள் தமிழுக்குத் தீங்கு செய்யும் - வினை காணும் பொழுதெல்லாம் நெஞ்சம் வேகும் நல்லவரும் சான்றோரும் சொல்லிச் சொல்லி நாடோறுங் கதறினுமே கேட்பா ரில்லை; புல்லடிமைத் தொழில்செய்தே பழகி விட்டோம்; புரியாத மொழிகேட்டு மழுங்கி விட்டோம்; கொல்லரவு நச்சுமிழ்தல் போல நீயும் கொடுமொழியால் இசைபாடி எனைவ தைத்தாய் அல்லலுறச் செய்துவிட்டாய் பொங்கல் நன்னாள் அகமகிழ்வைப் கெடுத்துவிட்டாய் எவரை நோவேன் ? தி