பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யதொரு விதி செய்வோம். 80ം கவியரசர் முடியரசன் பழுத்தெழுந்த சினத்தைஎலாம் கொட்டி விட்டேன்; பாவையவள் துடிதுடித்தே உங்கட் கென்ன? புழுக்கலிலாப் பச்சரிசி வேண்ட மென்றேன். புழுக்களுள பச்சைநிற அரிசி தந்து முழக்குகிறீர்; உலையிட்டுப் பொங்க வைத்தாத் மும்மடங்கு பொங்கிவரும் சீற்றம் என்றாள் முழங்கையில் தலைவைத்துத் துயிலும் என்னை முழக்கிற்றுப்பாவைகுரல் விழித்தெழுந்தேன். #飞 . | கனவகத்தும் பெருங்கவலை நனவ கத்தும் கரைகாணாக் கவலைகளே சூழும் வண்ணம் வினைவிளைக்கும் கொடியவரைக் கொள்ளைகொள்ள வேளைதொறும் வஞ்சகங்கள் செய்து கொண்டு திணவெடுத்துத் திரியவரை ஒழிக்கும் நாள்தான் திருநாளாம் எனவுரைத்தேன்;அவள்த கைத்து, “முனமெழுந்து நீராடி வருக” என்றாள்; o மொய்குழலின் ஆணைதனை ஏற்றுக் கொண்ட்ேன். ബ==ജ== o_ سنٹے Too- -- ===

  • نتيجته ومسيسبي كمجهه ه

) همه هض ط قرار ممند ربع ق تا حسمت همه جمع ده تنها با 9. [ . \, いa、ら7 ATY ਾਂ `` - o Č. ýW 1. –