பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தம் புதியதாய்ப் புலரும் புதுமையை நோக்கிச் செல்லல் புரட்சியாம். வைத்த கொள்கையில் வளைந்து வராமலே வளர்ந்து செல்லல் புரட்சியாம்.

மன வளர்ச்சியில் புது மலர்ச்சியில் மலையின் ஊற்றென மாறுவோம். இன வளர்ச்சியில் எண்ணப் புதுமைகள் இடைவிடாச் செயல் புரட்சியாம்.

பழக்க வழக்கமாம் பழமை இழப்பதால் புதுமை யின்பலம் பெறுகிருேம். பழுத்தி னிக்கும்கல்

உண்மை அன்பினைப் பாரில்காணல் புரட்சியாம்!

9