பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*113 எங்கள் பிற்பகல் நிகழ்ச்சி லேப்சிக் பல்கலைக் கழகத்தைப் பார்வையிடல். கார்ல்மார்க்ஸ் பல் கலைக் கழகம் ' என்பது அதன் பெயர். ஐரோப் பாவிலுள்ள பழைய ப ல் கலைக் க ழ கங்களில் அதுவும் ஒன்று. s - அது எப்போது கிறுவப்பட்டது தெரியுமா? ஆயிரத்து கானு ற்று ஒன்பதாம் ஆண்டில் நிறு வப்பட்டது. - இதைக் கேட்டதும் எனக்கு ஒரு தெளிவு தோன்றிற்று. அது என்ன ? சென்னைப் பல்கலைக் கழகத்தின் வயது நூற்றுப் பதினுறு ஆண்டு. லேப்சிக் பல்கலைக் கழகத்தின் வயதோ ஐநூற்று அறுபத்தின்ைகு. எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் ஒன்ருயிருங் தாலும் சென்னைப் பல்கலைக்கழகம் பணியாற்றிய காலத்தைப் போல் ஐந்து பங்கு காலம் பணி யாற்றிய அப்பல்கலைக்கழகம், ஐந்து பங்கு அதிக விஞ்ஞானிகளையும் வல்லுனர்களையும் அனுப்பி யிருக்குமே ! உயர் கல்வியைப் பொறுத்தமட்டில், அவர்களோடு ஒப்பிடும் போது, சிறுபிள்ளையாக உள்ள, காம் எப்படி இப்போதே, அவர்கள் நிலைக்கு உயர்ந்துவிட முடியும்? மேலும் அவர் களுக்குள்ள வசதிகளும் வாய்ப்புகளும் கமக்கு இல்லையே! கார்ல்மார்க்ஸ் பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர் எங்களை வரவேற்ருர். தோழர் கேஷர், எங்களை ஒருவர்பின் ஒருவராக அவருக்கு அறிமுகப்