பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 படுத்திர்ை முதலில் குழுத் தலைவர் அறிமுகம் செய்யப்பட்டார். அடுத்து என்னை அறிமுகப் படுத்தினர். ' டாக்டர் சுந்தர வடிவேலுவை அறிமுகம் செய்யத் தேவையில்லை. சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை, கான் சென்னையிலேயே கண்டு, பேசியுள்ளேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும்படி அழைத்தேன். இப்போதாவது வரமுடிந்ததைப் பற்றி ம1.ழ்ச் ரி: என்று கூறி கைகுலுக்கினர். முடிந்ததும் அவரைச் சுற்றி அறிமுகம் மேசை பு:ன வரும் உட்கார்ந்து கொண்டோம். பேல் பானங்கள், கேக்குகள், பிஸ்கட்டுகள் (,விந்தன. து?னத் தலைவர் அப்பல்கலைக் கழகத்தைப் பற்றி விவரித்தார். தொன்மை வாய்ந்த இப்பல்கலைக்கழகம் புதுமையான கற்பணியை அண்மைக் காலத்தில் செய்து வருகிறது. நெடுங்காலமாக மேட்டுக் குடிகளின், செல் வந்தர்களின் கல்விக் கழகமாக இருந்து வந்த 2லப்சிக் பல்கலைக்கழகம், சென்ற கால் நூற்ருண் டாக, மக்கள் பல்கலைக்கழகமாக மாறி வருகிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைங்தில் இப்பல்கலைக்கழக மாணவர்களில் நூற்றுக்கு