பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 9 னிக்கு அண்டை நாடுகள்; நட்பு நாடுகளும். அக் நாடுகளிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு வர, விசா" நுழைவுச் சீட்டு தேவையில்லையாம். எனவே அவ் விரு நாடுகளிலிருந்து அநேக பேருந்து வண்டிகளி லும் கார்களிலும் பயணிகள் வருகிருர்கள் என்று கேள்விப்பட்டேன். நாங்கள் சேர்ந்திருக்கும் வீடு எது தெரியுமா ? அது விடல்ல; மாளிகை. ஜெர்மனிய மன்னன் கெய்சர் இரண்டாம் வில்ஹெம் என்பான் தன் பட் டத்து இளவரசனுக்கு கட்டி வைத்த மாளிகை அதுவாகும். அம்மாளிகையின் முன்னே வந்து சேர்ந்தோம். தோழர் கேஷர், வரிசையில் கின்று, பணம் கொடுத்து, நுழைவுச் சீட்டுகளைப் பெற்ருர், உள்ளே போவோரை, சிறுச்சிறு குழுக்களாக்கி அழைத்துப் போனர்கள். அழைத்துப் போகும் வழிகாட்டி, அம்மாளிகையின், அறைகள் சில வற்றை ஒவ்வொன்ருகக் காட்டி விளக்கிக் கொண்டு போளுர். சில அறைகளை மட்டும் காட்டுவானேன். முத்தலைவர்களாகிய ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன் ஆகியோர் இருந்து கூடி முடிவு செய்த அறைகளன்ருே வரலாற்றுச் சிறப்புடை யவை? அவற்றையே காட்டுகிருர்கள். காங்களும் உள்ளே சென்று பார்த்தோம். ஆயிரத்து தொள்ளாயிரத்து காற்பத்தைந்தாம் ஆண்டு தலைவர்கள் மாநாடு கூடிய போது, அவ் வறைகளில், மேசை, காற்காலி ஆகியவை, எங்