பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கெங்கு இருந்ததோ, அப்படியே இப்போதும் வைத்துக் காப்பதாக வழிகாட்டி கூறினர். மாகாட்டிற்கு வங்திருக்த ஒவ்வொரு காட்டுக் குழுவிற்கும் தனித்தனி அறை ஒதுக்கியிருந்தார் கள். அமெரிக்கக் குழு இருக்த அறையின் சுவரில் சில வரைபடங்களைக் கண்டேன். அவை என்ன வென்று கேட்டேன். அப்போதைய அமெரிக்க ஜனதிபதி, ஜெர் மனியை பழையபடி இனேக்த, ஒன்று பட்ட நாடாக விட்டு வைக்க விரும்பவில்லை. தோற்ற பிறகும் அப்படி விட்டு வைப்பது பிற்கால இராணுவப் பெருக்கத்திற்கும் அ தகுல் உலகப் போருக்கும் காரணமாகக் கூடும் என்று அஞ்சிை ராம். அங்காட்டை சிறு சிறு காடுகளாகப் பிளந்து விடுவதே, ஜெர்மனியின் இடுப்பொடிக்கும் வழி என்று கருதிரைாம். எப்படி எப்படியெல்லாம் ஜெர்மனியைக் கூறு போடுவதென்பதைப் பற்றி வெவ்வேறு வரை படங்களை ஆயத்தஞ் செய்து, அம்மாநாட்டிற்குக் கொண்டு வந்தாராம். ஜெர்மனியைத் துண்டாட சோவியத் காட்டின் தலைவர் ஸ்டாலின் ஒ ப்டவில்லை. இராணுவ ஆதிக்கத்தின் பல்லேப் பிடுங்க வேண்டும். காஜிக் கட்சியைச் சேர்ந்தவர்களை பொறுப்பான எல்லாப் பதவிகளிலிருந்தும் எடுத்து விட வேண்டும். போர்க் கருவிகளைச் செய்து குவித்து, குபேரர் களாவதற்காக, இரு முறை உலகப் போரை மூட்டி விட்ட அமைப்புகளைக் கலைத்து விட வேண்டும்.