பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 எதிர்கால ஜெர்மனி இராணுவ மயமாவத ற்கு வாய்ப்பில்லாதபடி வேண்டிய நடவடிக்கைகளை யெல்லாம் எடுக்க வேண்டுமே ஒழிய, ஜெர்மனி யைப் பிளவுபடுத்தக் கூடாது என்பது சோவியத் ஒன்றியத்தின் கட்சி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து காற்பத்தைக் தாம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் நாள், மூன்று தலைவர்களும் கூடி கையெழுத்திட்ட உடன்படிக் கைக்குப் பெயர், பாட்ஸ்டாம் உடன்படிக்கை என் பதாகும். ஜெர்மனியை, பிளவுபடுத்தாமல், முக் தைய உருவிலேயே வைத்து, படைப் பெருக்கத் திற்கு வழியில்லாமல் செய்து விடுவது என்ற அடிப்படையில் அவ்வுடன்படிக்கை ஏற்பட்டது. இவற்றையெல்லாம் எங்களுக்கு-பார்வையாளர் களுக்கு சுருக்கமாக சொல்லப்பட்டது. அப்படியாயின் இரு ஜெர்மனிகள் இன்று இருப்பானேன்? இக் கேள்வி பிறந்தது எங் களுக்கும். இது பெரிய கதை. சென்ற இருபத் தேழு ஆண்டுகளில் ஏற்பட்ட ஐரோப்பிய அரசியல் சிக்கல்களின், இராஜதந்திர சதுரங்கத்தின் ເລງົoro; கள் இவை. இரண்டாம் உலகப் போர் ஒய்ந்த போது, ஜெர்மன் காடு, நான்கு நாட்டுப் படைகளின் ஆட்சிக்குள் சிக்கியிருந்தது. இப்போதைய ஜெர் மனிய ஜனாாயகக் @?、L'アーテ அன்று, சோவியத் படையின் கையில் இருந்ததாம். மேற்கு ஜெர்மனி, 1915–3