பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 விரிந்த நெடுஞ்சாலையில் எண்பது தொண் ணுறு கிலோ மீட்டர் விரைவில் ஒடியபடியே இரு மருங்கிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென் ருேம். அங் நெடுஞ்சாலே இட்லரால் போடப்பட்ட தாம். போக்குவரத்து வசதியைப் பெருக்குவதற் காகப் போடப்படும் கெடுஞ்சாலை என்று மட்டுமே மக்கள் கருதினர்களாம். அண்டை நாடுகளின் மேல் விரைவாகப் பாய்ந்து படையெடுக்கச் செய்த உபாயம் என்பது பின்னரே விளங்கிற்ரும். 'கண் லுைக்கெட்டிய துரம். வயல்கள்; இல்லா விட்டால் அடர்ந்த காடுகள் இருப்பதாகத் தோன்று கிறது. காட்டு வளம் அதிகமோ?' என்று கேட் (?, ன். ஜெர்மன் ஜனநாயக குடியரசின் கிலப் பரப் பில் பற்றுக்கு முப்பது விழுக்காடு காடுகள் காடு க வளர்ப்பதிலும் காப்பதிலும் தனிக் கவனம் செலுத்துகிருேம். அவை, மக்கள் மனச் சாக்தி நிலையங்களாக உள்ளன. வெப்பங் தணிக்கும் கருவி களாக உள்ளன. காட்டின் எழிலே வளர்க்கத் துைே புரிகின்றன. காற்று மண்டலத்தைத் துய்மைப்படுத்த காடுகள் துனே. நகரங்களில் கூட சாலை கெடுகிலும் அழகிய மரங்களை வைத்து வளர்ப்பதைக் கவனித்திர்களா, வேலு? காற்றுத் துய்மைக்கும் எழிலுக்கும் அவை துனே' என்ரும் உடன் வந்த ஜெர்மனியத் தோழர்.