பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திடீரெனக் கண்விழித்தேன். பொழுதுவிடிந்து விட்டது போன்ற தோற்றம். சாளரத் திண்ரயை நீக்கிவிட்டு வெளியே பார்த்தேன். பட்டப்பகல் போன்ற வெளிச்சம் தென்பட்டது. மக்கள் கட மாட்டமோ இல்லை. வண்டிகள் போக்கு வரவும் இல்லை. போக்குவரத்து விளக்குகளைக் கவனித் தேன். எரிந்து கொண்டிருந்தன. அவை கிறம் மாறின. இரவா? பகலா? பகலிலும் அவை எரியும்; கிறம் மாறும் தெரு விளக்குகளைப் பார்த்தேன். எரிந்துகொண் டிருங் தன. இன்னும் பொழுது விடியவில்லை என்று ஊகித்தேன். கழட்டி வைத்திருந்த கைக்கடி காரத்தை எடுத்துப் பார்த்தேன். நான்கு மணி காடடிறறு. செய்வதறியாது திரையை இழுத்து முடிவிட்டு மீண்டும் படுக்கையில் படுத்தேன். பழக்கம் கொடி யது. காலை வெளிச்சம் வந்த பிறகு, துங்க முடி யாமை, என் குறை. ஆகவே இரண்டு மணி நேரம் புரண்டு அல்லல் பட்டேன். அங்காள் காலே பத்து மணிக்கு, ஒட்டல் கருத் தரங்கு கூடத்தில் எல்லோரும் கூடிளுேம். காட்பஸ் பிராந்தி.பத்தின் சார்பில் இந்திய து துக்குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிராந்திய ஆட்சிக்குழுவின் துணைத்தலேவரும் அப் பகுதியின் திட்டக்குழு தலைவரும் மத்ருேர் பிரதி