பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 இத்தனைக்கும் காரணம், அவர்களுடைய அர சியல் பொருளாதார சமுதாய முறையில் ஏற்பட்ட தலை கீழ் மாறுதல்கள் ஆகும் என்று கூ றினுர். - o பொது முன்னேற்ற முயற்சிகளில் சமமாக ஈடுபட் டுள்ளார்கள். அப்பிராந்தியத்தில், உழைக்கும் வய திற்குட்பட்ட பெண்களில், நூற்றுக்கு எண்பத்தி கான்கு பேர் தொழில் புரிகிருர்கள். இது எதைக் காட்டுகிறது? உழைக்காமல் உண்போர் இல்லாத காடு அது என்பதைக் காட்டுகிறது. எல்லோரும் பொருளாதார முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட் டுள்ளார்கள். புதிய சமுதாயத்தில், ஆணு |ம் பெண்னும், தொழில் வளர்ச்சியும் வேளாண்மை முன் னேற்றமும் பொருளாதார வளத்தைக் கொடுத்தன. அதைக் கொண்டு ெ தாழில ாளர்கள், உழவர்கள் ஆகியோருடைய தொழில் சூ ழ் கி லே யை யு ம் வாழ்க்கை கிலேயையும் முன்னேற் றுகிருர்களாம். காட்பஸ் பிராந்தியத்தின் இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், ஒதுக்கிய செலவு நிதி யில் பாதிக்குமேல், கல்வி, உடல் நலம், மனமகிழ் வசதிகள் ஆகியவற்றிற்குச் செலவு செய்யப்படும் என்று காட்பஸ் ஆட்சித் து அண த் தலைவர் கூறிஞர். முப்பத்தி முன்று மருத்துவமனைகளும், மூன்று மருத்துவ விடுதிகளும் (பாலிகிளினிக்ஸ்) முப்பத்தி மூன்று ஆம்புலன்ஸ்களும் எங்களால் கிர்வகிக்கப்