பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கும் தொழில் உண்டு. அதைக் கொண்டே வாழ வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். தனது மன்றக் கூட்டங்களிலும் மன்றக்குழு கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்குத் தேவை யான காலத்திற்கு மட்டும், வேலைக்குப் போகாமல் தங்கி இருக்க அனுமதிப்பார்கள். மற்ற நாட்களில் தங்கள் தங்கள் வேலையில்-அலுவலில் ஈடுபட்டு வாழ வேண்டியவர்களே.' தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராயிருப் பது ஆதாயமில்லாத வேலையா?” என்று இந்தியர் ஒருவர் கேட்டார்.

ஆம்! தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பி னர்களுக்கு சம்பளம் கிடையாது. சிறு தொகை, :படி’யாகக் கொடுக்கப்படும். மன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதியில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

கான் இந்த கெளண்டி மன்றத்தின் உறுப் பினர். ஆட்சிக்குழு உறுப்பினரும். அதற்காக, எனக்கு மாதம் அறுபது மார்க்குகளே கொடுக்கி ருர்கள்' என்று ஆட்சிக் குழு துணைத் தலைவர் கூறினர். கல்ல வேலை காம் அங்கே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பயிற்சி உண்டு என்று கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் வாக் காளர்களோடு எப்படித் தொடர்பு வைத்துக் கொள்ளுகிருர்கள்?’ இது எங்கள் கேள்வி,