பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&7 "திங்கள் தோறும், வாக்காளர் பேட்டிக்காக, ஒர் நாள், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும், அந்த நேரத்தில் வாக்காளர்கள் வங் ஆ! தங்கள் கருத்துகளைச் சொல்லுவார்கள் இது பதில். இதில் மறைந்து கிடக்கும் நுண்ணிய உண்மை என்ன? தனி நபர் கலத்திற்காக, வாக்காளர், உறுப்பி னர்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள் என்பதே. பொதுநலத்திற்கான கருத்துகளுக்கு மட்டுமே பேட்டி என்று இருப்பதால், அங்கே திங் களுக்கு ஒரு நாள் பேட்டிக்கு ஒதுக்கினுல் போதும். இங்கே நிலைமை என்ன? மன்னனிடம் முக்குப் பொடி கேட்கப் போவது போல், நம்மவ்ர்கள் சிறு சிறு தனி நபர் கலத்திற் காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பரிந்துரையை நாடுவதால், எங்கேரமும் தொல்லை யும் பொது கலச் சிந்தனைக்கு இடமில்லாத பதவி யுமே எங்கும் காண்கிருேம். விணுன ஏச்சும் பேச் சும் வளர்ந்து, தேவையான பொதுகலப் பயிரை மூடி விடுவதைக் கண்டு அங்கலாய்க்கிருேம். புதிய ஜெர்மனியில் சிறுபான்மை இன மொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு வியப் படைந்தோம். காட்பஸ் கெளண்டியிலும் அதற்கு அடுத்த டிரஸ்டென் கெளண்டியி லும் சேர்ந்து ஒரு இலட்சம்