பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8% யறை வீட்டையோ ஒதுக்குவார்கள். பெரிய சம்ப ளம் என்பதற்காக யாருக்கும் பெரிய வீடு ஒதுக்கு வதில்லை. இந்த வீடுகளில், ஒடு நீர், மின்சாரம், சமையலுக்காக ஆவி ஆகிய வசதிகள் உண்டு. இரண்டு படுக்கையை றயை உடைய வீடு ஒன்றை, ஆருவது மாடியில், பார்த்தோம். விட்ட ரசி அலுவலகத்தில் இருந்தார். கணவன் வீட்டி லிருந்தார். அவரே வீட்டைச் சுற்றிக் காட்டினர். அவர் காவல் துறையைச் சேர்ந்தவர். கணவனும் மனைவியுமாக ஆயிரத்து கானுறு மார்க் சம்பாதிக் கிருர்கள். அவர்கள் கொடுக்கும் வீட்டு வாட கையோ மாதம் தொண்ணுாறு மார்க்குகளே. அவ்வீட்டில் தொலைக்காட்சிக் கருவியைக் கண்டோம். வானெலிப் பெட்டி, குளிர்பெட்டி ஆகியவை இருந்தன. கட்டில்கள், சோபா, காற் காலிகளும் தென்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ஆருயிரம் மார்க்குகள் என்ருர், வீட்டுக் காரர். மாடி வீடுகளுக்கு கடுவில் புல்வெளி, குழங் தைப பூங்கா முதலயவை உளளன. மாடிக குடி யிருப்புகளோடு இனங்து கடை கண்ணிகளும் உணவுச்சாலைகளும் அமைந்துள்ளன.

குழந்தைப் பூங்காவில் சறுக்குவிளையாட்டும் மணல்வீடு கட்டும் விளையாட்டும் நடந்து கொண் டிருந்தபோது காங்கள் அங்கு சென்ருேம். கவலை யற்று, கொழு கொழுவென் று, ஆடிக் கொண் டிருந்த அச்சிறுவர் சிறுமிகளைக் கண்டு வியக்