பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ளலாம்; அல்லது விற்பனை செய்யலாம். அதற்குக் கட்டுப்பாடு இல்லை. ** கூட்டுப் பண்ணைகளில் உற்பத்தியாகும் எங்த உணவுப் பொருளையும் நேரடியாக தனி நபருக்கு விற்கக் கூடாது. அரசு விற்பனை நிலையத்திற்கே விற்க வேண்டும். அரசு ாகிர்ணயித்துள்ள விலைக்கே விற்க வேண்டும். சிறுசிறு கூட்டுப்பண்ணைகள், சில ஆண்டு கள் இயங்கிய பிறகு, பெரும் பெரும் கூட்டுப் பண்ணைகளாவது இலாபகரமானது என்று உழ வர்களுக்கே விளங்கிற்று. எனவே சிறு கூட்டு றவு சங்கங்களை இணைத்து, கூட்டுறவுப் பண்ணை களையும் பெரிதாக்கிக் கொண்டார்கள். இன்று எல்லா உழவர்களுமே, தனியார் பண்ணேயை பிட்டுக் கொடுத்து விட்டு, கூட்டுப்பண்ணை உறுப்பினர்களாகி விட்டார்கள். இங்கிலையை ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதாம் ஆண்டில் அடைந்து விட்டார்கள்.