பக்கம்:புதிய பார்வை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - | |S

வருகினன் என்றும் சொல்லியாக வேண்டும். 'சைவாள்' சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டான்' என்பதைக் குறிக்க விரும்பினால் 'சாப்பிட்டான்' எ ன் று குறித்தாலே போதும். "குளிர்ந்த தண்ணிரைப் பருகினன்' என்பது போலவும், "உணவு விடுதியில் உணவு உண்டான்' என்பது போலவும் ஒன்ருே ஒன்றிறங்தனவோ ஆகிய வெற்றுச் சொற்கள் இன்றைய எழுத்திலும் பேச்சிலும் நிறைய உண்டு. அவை வெற்றுச் சொல்லாக கினேக்கப்படுவது உயில்லே.

அடுத்தது தகுந்த அண்மைச் சொல் இணையும் சிறப்பு மிக மிக முக்கியமானது. இதனை வடமொழியாளர் "சொற் களின் சங்கிதி' என்பர். "அண்மை நிலைத்தன்மை' சரியா கச் சுருதி சேராவிட்டால் பொருள் தடுமாறும். உதாரணத் திற்கு ஒரு சமீபத்துப் பத்திரிகைத் தலையங்க வாக்கியம் தருகிறேன்:

"பொதுத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் எதிர்ப்பில் கண்ணிழந்த கூட்டணியினர் இப்படி. எல்லாம் வரும் என அறியாதது பாவமே' என்றெழுத விரும்பிய தலேயங்க எழுத்தாளர் ஒருவர், * .

"பொதுத் தேர்தலுக்கு முன் கண்ணிழந்த காங்கிரஸ் எதிர்ப்பில் கூட்டணியினர் இப்படி எல்லாம் வரும் என அறியாதது பாவமே' என எழுதிவிட்டார். பத்திரிகையே நூறு சதவிகிதக் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கையுள்ள பத்திரிகை, சொற்கள் சரியான முன்னன்மை, பின் னன்மை பெற அமையாததால் "கண்ணிழந்த காங்கிரஸ்" என்ற இணைப்பில் காங்கிரசையே திட்டுவது போன்ற பொருள் குழப்பம் ஏற்பட்டு வாக்கியத்தின் கினைத்த பொருள் போய்விடுகிறது. கினைப்பின் தீர்மானம் பதங் களில் அப்படியே இறங்கி நிற்க உதவுவது அண்மை.கிலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/117&oldid=598182" இலிருந்து மீள்விக்கப்பட்டது