பக்கம்:புதிய பார்வை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி f :

களே மறைமுகமான துரண்டுதலாக இருங்தன-என்று அதுமானிக்கலாம். . -

வெகுஜனப் பத்திரிகைத்துறை ஆதிக்கம் (Influence of Popular journalism) @60éðu fourg's #5 off;563ranto. -9fdi g#6ğranın (Individuality, Originality) a.girer Liğ5f கைகளைக் கூடப் பாதிக்க கேர்ந்தது. இந்தக் காலக்கட்டத் தில் இப்படிச் சோதனையைத் தாங்க முடியாமல் நெல்லே யிலிருந்து வந்த சாங்தி, சென்னேயிலிருந்து வந்த சரஸ்வதி, எழுத்து, இலக்கிய வட்டம் ஆகிய இலக்கிய ஏடுகள், பம்

பாய் விந்தியா, போன்றவை சிரமப்பட்டுப் போராடின.

மலேசியாவில் மலேமகள், ஈழத்தில் புதுமை இலக்கி யம்', 'கலேச்செல்வி', 'மரகதம் போன்ற இதழ்களும் இதே காலகட்டத்தில் இலக்கியத்தரமான செயல்களேச் செய்ய முயன்றன. ரங்கோனில் செய்தி இதழாகப் பர்மா நாடு’ ஒன்று மட்டுமே இந்தச் சமயத்தில் தமிழ் எடாக இருந்தது. கலேமகள் காரியாலயம் வெளியிட்டு வளர்த்துவரும் மஞ்சரி, கோவைக் கலைக்கதிர், தாமரை தென்மொழி, போன்றவை கூட வெகுஜனக் கவர்ச்சி இதழ்களின் அளவு செல்வாக்குப் பெறமுடியவில்லை, . .

தற்கால நிலைமை

சரஸ்வதி, இலக்கிய வட்டம் போன்ற பல இலக்கியப் பத்திரிகைகள் சோதனையைத் தாங்காது கின்றே விட்டன. எழுத்து, தாமரை ஆகிய இதழ்கள், புதுக்கவிதை, விமர் #6ði ti, (Free Verse, Literary criticism) egļstuu glaw ngafløb சோதனை செய்து வருகின்றன. கலைமகள் 1950 ம் ஆண், டுக்கு முன் சிறுகதைத் துறையில் செய்த சோதனை முயற்சி கள் போல் இப்போது செய்வதில்லை. புதிதாகத் தோன்றிய தீபம் மாத இதழ்-இலக்கிய விவாதங்கள், நாடகம், சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/13&oldid=597969" இலிருந்து மீள்விக்கப்பட்டது