பக்கம்:புதிய பார்வை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 38 புதிய பார்வை

இந்தப் பிரச்னையைப் பற்றி நீங்கள் முற்றிலும் புதிய கோணத்தில் மாற்றிச் சிந்தித்துப் பார்க்க முடியும்.

சுயமான ஆர்வம் -

தன் விருப்பம் இல்லாமல் பிறர் மெச்ச வேண்டுமே” என்ற ஆசையில் கடைப்பிடிக்கிற எல்லாமே போலிச் சடங்குகள் தாம். அப்படி மனத்தில் ஊன்ருமல் ஏளுே தானே' என்று செய்கிற சடங்குகளைக் குறிப்பிடும் இன் ைெரு பெயரே நாகரிகச் சடங்குகள்' என்பது. தன் விருப் பம் இல்லாமல், பலாபலன்களை அடிமனத்திலிருந்து வளர்ந்து ஊன்றிச் சிந்திக்காமல், யாருக்காகவோ, எதற். காகவோ, கடைப்பிடிக்கிற நம்பிக்கைகள்தாம் இன்றைய மூடகம்பிக்கைகள். அதிகாலையில் எழுங்து ரோடுவதோ, மரபு வழி வந்த பண்பாடுகளைக் கடைப்பிடிப்பதோ, தனித் தனிச் சமயக் கோட்பாடுகளே வழுவின்றி நம்புவதோ மூட கப்பிக்கை அல்ல. நாகரிகத்தின் பெயரால் நன்மை தீமை களே எடை போடாமல் பின்பற்றுகிற ஆடம்பரங்களில் பல மூடகம்பிக்கையாக இருப்பதைப் புரிந்துகொண்டால் இப்போது கிமிர்ந்து நடக்கிற பலர் வெட்கப்பட்டுத் தலை குனிய நேரிடும். - -

நம் முன்னல் இன்றைய நகரங்களில் படித்துப் பதவி, பணம் எல்லாம் கிறைய அடைங்து பகட்டாக வாழ்கிற பலர் சுயமான ஆர்வமில்லாமல் பல நல்ல காரியங்களையும் நம்பிக்கையில்லாது செய்கிற சாதாரணச் சடங்குகளைப் போலச் செய்கிருர்கள். அவர்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சுயமான ஆர்வத்தோடு செயல்படத் தெரியாது நம்பிக்கையற்றுச் செயல்படுகிற வன் அல்லவா தன்னுடைய ஒவ்வொரு காரியத்தையும் செய்யப்பிடிக்காத ஒரு சடங்கைச் செய்வது போல ஆக்கிக் கொள்கிருன்? அவனைப் போன்றவர்களே நாகரிக மனிதர் களாக கம்பி மன்னித்து விட்டு யார் யாரையோ மூடகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/140&oldid=598228" இலிருந்து மீள்விக்கப்பட்டது