பக்கம்:புதிய பார்வை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83

துள்ள தமிழ் எழுத்தாளனுக்குத் தன் மொழி இலக்கியங் களில் இல்லே என்ருல் அது கேவலம்தான்.

இனிமேல் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களிடம் உள்ள கயங்களைக் காணலாம். இலக்கியத் துறையின் தெளிவான, உலகளாவிய, எளிய வடிவங்களான சிறுகதை, காவல், மேடை நாடகப் புதுமைகள், எல்லாம் அவர்களுக் குக் கிடைத்திருக்கின்றன. பழங்தமிழ் இலக்கியப் பிரக்ஞை இவற்றுக்கு நல்ல அழுத்தமும் ஆழமும் கொடுப்பதற்குப் பயன்படும் என்பது என் துணிவு. பழம் பண்டிதர்கள் வெறுத்தாலும் வசனயுகத்தில் இங்த எளிய வடிவங்களே இலக்கிய அந்தஸ்தை அடையத் தக்கவை. பழந்தமிழ் இலக்கியப் பிரக்ஞை அறவே இல்லாதவர்கள் இவற்றில் கிறைய ஈடுபட்டிருக்கிருர்களே என்பதே பண்டிதர்களின் காழ்ப்புக்குக் காரணமாயின் அவற்றைப் பயமுறுத்தலுக் காக விட்டுக் கொடுக்காமல், அவசியத்துக்காக விட்டுக் கொடுத்து முழு வெற்றி பெறலாம் தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள். . . .

- புதுமையின் மேல் திண்டாமை மிகுந்த சிறு பழைய

தலைமுறை காளை அல்லது கள்ளன்றைக்கு கிச்சயமாக மறைந்துவிடும். ஆனல் அதற்கு அர்த்தம் பழமையின் மேல் தீண்டாமையுள்ளவர்கள் பெருக வாய்ப்பிருக்கிறது என்பதல்ல. பழமை இலக்கியங்களை காம் கற்கும் வாய்ப்பு வன்றும் ஓர் அவசியமாகவே கிற்கும்.

மண்ணின் பழமையை கினைத்து அதன்மேல் நாம் பயிரிடாமல் இருங்து விடுவதில்லை. உரமிட்டும் பண்படுத் தியும் ரிேட்டும் பயிரிடவில்லையா? அதுபோல் ஆதாரமான மொழிகிலம் பழையதாயிருந்தாலும் அதைப் பயிரிட்டு வளர்க்க காம் தயாராயிருக்க வேண்டும். ஆதார நிலமே இன்றிப் பயிரிட முடியாது. பழைய தமிழ் இலக்கியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/85&oldid=598117" இலிருந்து மீள்விக்கப்பட்டது