பக்கம்:புதிய பார்வை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புதிய பார்வை

டுக்குக் கவனித்துக்கொண்டு போக வேண்டும் என்று எழுதுவதில் சொல் அடுக்கிக்கொண்டு முடுக்கினுலும் பொருள் தயங்கித் தேங்கி மங்தப்படுகிறது.

உணர்ச்சி வாக்கியங்கள், வின வாக்கியங்கள்-என்று இத்தகைய வாக்கியங்களில் புதிய கடைகளையும், புதிய குறியீடுகளையும் மேற்கொள்வதாக எண்ணிப் பிறழ்ந்த முறைகளே மேற்கொள்கின்றனர் சிலர். இனி மொழி பெயர்ப்பின்போது கவனிக்க வேண்டிய முறைகளேம் பார்க்கலாம். - -

எந்த மொழியிலிருந்து எங்த மொழிக்கு எதைக் கொணர்ந்தாலும் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய தொன்று உண்டு. எங்த மொழியிலிருந்து மொழிபெயர்த் தது என்பதைவிட எந்த மொழியினருக்கு அதைப் பதிய வைக்கப் போகிருேம் என்பதுதான் மிகமிக முக்கியம். வார்த்தைகளை மொழி பெயர்க்கிருேமா. கருத்துக்களே மொழி பெயர்க்கிருேமா, படிக்கிறவர்களுக்கு அவர்கள் படிக்கிற மொழியிலே புரிந்துணர்வு (understanding) ஏற். படச் செய்ய வேண்டுவது அவசியமானது. வார்த்தைக்கு வார்த்தையை மொழிபெயர்ப்பது என்ற தீவிரக் கடமை புணர்ச்சியைவிட அர்த்தத்தை மொழி பெயர்க்கும் இங்கி தமே பயன்தருவது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது வார்த்தையின் அர்த்தத்தை மொழிபெயர்ப் பது என்ற இரண்டு விதங்களில் அர்த்தத்தை மொழி. பெயர்ப்பதுதான் சாமர்த்தியமானது. I will take stock. , ஆ, ituation என்பதை, "கிலேமையைக் கணக்குப் பார்ப்பேன்" என்று மொழி பெயர்ப்பதைவிட கிலேமை யைக் கண்டறிவேன்' என்று மொழிபெயர்ப்பதே அர்த்த நிறைவைத் தயக்கமின்றி உணர வைக்கும். Red Carpet welcome என்பதைச் "சிவப்புக் கம்பள வரவேற்பு' என மொழிபெயர்ப்பது பயனளிக்குமா அல்லது "சிறப்பான வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/90&oldid=598128" இலிருந்து மீள்விக்கப்பட்டது