பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1(){) தேவையான அம்சங்களை அமைத்துக் கொடுப்பது, அவர்கள், பொருள்கள் மட்டுமின்றி, கலாசாரத்திலும் ஆன்மார்த்திக விஷயங்களிலும் மேம்பாடு அடைப் து முன்னேற அவர்களுக்கு உதவி செய்வதுமே மக்கு இன்றுள்ள பிரசினை. நெடுங்காலத்திற்குப் பின் குறல் என்ன ஆகும் என்பது எனக்குத் தெரியாது, ஆல்ை அவர்களைச் சரியான பாதையில் திருப்பிவிட மட்டுமே நான் விரும்புகிறேன்; அப்படித் திருப்பிவிட எனக்கு உதவியாயிருப்பது எந்த இஸ்ம் ஆக இருந்தாலும், நான் கவலைப்படவில்லை, கான் கேர் வழியில் செலுதத முடிந்தாலே போதும். ஒரு விஷயம் சரியாக வரவில்லை யென்றல், வேறு ஒன்றை முயற்சி செய்வோம். இந்த வழி அந்த வழி என்று காம் சித்தாந்தம் வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கம் வழியில் குறுக்கே எது வந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டோம், அல்லது அதை விலக்கி யெறிந்து விடு வோம். - புதுடில்லி, இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனத்தில் சொற்பொழிவு, 4-3-49, o M. +. சரியான மார்க்கத்தில் திரும்பிளுல் போதும் இந்தியா அதிக ஆன்மீக வளர்ச்சி பெற்றது என்று கான் சொல்வதாகக் கொள்ள வேண்டாம்: மற்ற நாடு. களும் அதைப் போல் வளர்ச்சி பெற்றிருக்கலாம், அல்லது பெருமலிருக்கலாம். ஆனல் இந்தியாவின் ஆன்மீகக் கொள்கையைப் பற்றிப் பேசுதல் (கம் முன் உள்ள) பிரசினைகளைக் குழப்புவதாகவே ஆகும். ஆளுல் இந்தியா, இன்றுள்ள நிலையில், தனக்குரிய வழிகளிலேயே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைய முடியும், பொருளாதார ஆதிக்கியம் அல்லது வேறு