பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தவருக உபயோகிப்பதையும், பலாத்காரத்தையும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை மாற்றுவ தன் மூலம் காம் நீக்கிவிட முடியும் என்று நான எண்ணுகிறேன். தனி உடைமையும், பொருள் சேர்க் கும் ஆசையும் அடிப்படையாயுள்ள சமுகமே பலாத் காரப் போட்டியை வளர்க்கின்றது. சோஷலிஸ் அமைப்பில் இந்தத் தீமை ஒழிய வேண்டும், அதே சமத்தில் பெரிய இயந்திரத்தில்ை கிடைக்கும் கன்மை மட்டும் மிஞ்சியிருக்க வேண்டும். -கிருஷ்ணு கிருபலானிக்கு எழுதிய கடிதம், 29-9-39. Ho: * + தேசியமும் சமூக ரீதியும் மற்ற இடங்களைப் போல, இந்தியாவிலும் இரண்டு சக்திகள் வளர்ந்து வந்தன : அவை தேசியமும், சமூக ரீதி பற்றிய ஆர்வமுமாகும். சோஷலிஸ்மும் மார்க்ஸிஸ்மும் சமூக நீதிக்குரிய ஆர்வத்தின் சின்னங் களாக விளங்கின. விஞ்ஞான ரீதியாக அவைகளில் பொதிந்திருந்த உண்மைகள் எப்படி யிருப்பினும், சாதாரண மக்களுக்கு அவை எல்லையற்ற உணர்ச்சி யைத் துண்டக் கூடியவைகளாக இருந்தன ஐரோப்பாவின் மேற்குப் பகுதியிலே (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளில்) ஆ8லத் தொழில்கள் பெருகத் தொடங்கிய காலத்தில் இருந்த பயங்கரமான நிலைமைகளே முக்கியமாக மார்க்ஸின் மனம் வருக்தி உருகும்படி செய்தன. அந்தக் காலத் தில் உண்மையான ஜனாகாயக அரசாங்கம் இல்லை, அரசியல் சட்டத்திற்கு அடங்கிக் கிளர்ச்சியின் மூல மாக மட்டும் மாறுதல்களைச் செய்வதற்கு வசதியில்லை. ஆகவே மாறுதல் ஏற்படப் பலாத்காரம் ஒன்றே வழி யாகத் தோன்றிற்று. எனவே மார்க்ஸிஸம் பலாத்