பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தான், நம்மிடம் ஏராளமான பணமும் வசதிகளும் இருந்தால், நாம் அவைகளையும் வாங்கிக் கொண்டு, வேறு தொழிற்சாலைகளும் அமைக்கலாம். ஆனல், வச திகள் குறைவா யிருக்கும் பொழுது, காம் பழைய கருவிகளை யெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது, மாறி வரும் புதுக் கருவி களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், புதிய முறைகளை அமைப்பது பற்றிச் சிர்திக்க வேண்டும்; ஆ ைல் பழையவற்றில் எங்காவது, ஏதாவது நமக்குத் தடை யாக நின்றல், அதை மட்டும் வாங்க வேண்டும். -அரசியல் நிர்ணய சபையில் பேசியது, 7-4-1948. Hi H எப்படியும் தொழில்கள் நடக்கவேண்டும் . காட்டில் மூலதனம் எளிதில் வெளி வருவதில்லை, தனியார் தொழிலுக்கோ, பொதுக் கடன்கள் முதலிய வற்றிற்கோ மூலதனம் கிடைத்தல் அரிதா யிருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இது உண்மை தான். இதற்குக் காரணம் இப்பொழுது ஏ ற் பட் டு வரும் மாறுதல்கள், காம் செய்யும் அல்லது செய்யாது விடும் வேலைகளல்ல. தேசம் விலகி நின்று கொண் டிருக்க முடியாது. தொழி ல் அதிபர்களுக்கு நாம் போதிய இடமும் வாய்ப்பும் அளிப்போம். அவர் க ள் தொழில்களை நடத்தா விட்டால், அவர்களை விட்டு விட்டு, காமே முன்னேறிச் செல்ல வேண்டியதுதான். போதிய ஆதாயம் இராது என்றே, வேறு ஏதாவது ஏற்பட்டு விடும் என்றே, அவர் க ள் தொழில் களை முறையாக கடத்தா விட்டால், நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. நாம் நல்ல வாய்ப் பளிக் கிருேம், அவர்கள் தங்களால் முடிந்ததை யெல்லாம்