பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 சட்டம் எளிதில் மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும் இன்று உலகம் கொந்தளிப்பா யிருக்கையில், காமும் மிக வேகமாக மாறி வரும் கிலேயில், இன்று காம் செய்யக்கூடியவைகள் எல்லாம் காளைக்கு முற்றி லும் அப்படியே பொருத்தமா யிருக்க முடியாது. ஆகையால் நாம் ஒர் அரசியல் சட்டத்தை உருவாக் கும்பொழுது, அது அடிப்படையான முறையாகவும், கூயடிவரை செம்மையானதாகவும் இருக்கும்படி கவனிப்பதுடன், அது வளைந்து கொடுக்கக்கூடியதாக வும், குறிப்பிட்ட ஒரளவு காலம்வரை காம் அதை எளிதாக மாற்றக்கூடியதாகவும் இருக்கவேண்டும். -டிெ டிெ 11 நமது அரசாங்கம் மக்களின் ஒத்துழைப்பு ஜீவாதாரமான சமுதாயப் பிரசினைகளிலே கூடத் தலையிட்டு ஒழுங்குபடுத்தி வரும் ஒர் அரசாங்கம் வெறும் போலீஸ் ஆட்சி மட்டும் புரிந்து வரும் அர சாங்கத்திலிருந்து வேறு முறையில் செயற்பட்டு வர வேண்டும். போலீஸ் அரசாங்கம் அமைதியை நிலை காட்டவும், வரி வசூல் செய்யவும், ஏறத் தாழ இவை போன்ற வேறு சில கடமைகளைச் செய்யவும் வேண்டி யிருக்கும். இந்தக் காலத்தில் காம் நுணுக்கமான சமூகப் பிரசினைகளையும், பொருளாதார விஷயங்களை யும் தீர்த்துவைக்க வேண்டி யிருக்கின்றது. அந்தப்