பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 நாம் நிலமைக்குத தக்கபடி சமாளிப்பதில் தோல்வி யடைந்த விஷயம் இது என்று கூறுவது பொருந்தும். வெளியிலிருந்து எளிதாக உணவுப் பொருள்களை வரவழைக்க முடிந்ததால், இந்தப் பிரசினையை காம் முறையாகத் தீர்க்கவில்லை என்று நான் எண்ணு கிறேன். குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின்-இரண்டு ஆண்டுகளுக்குப் பின்-காம் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று உறுதி செய்துகொள்ள வேண்டும், அதற்கு மேல் ஒரு நாள் கூட அதிகமாகக் கூடாது, அதற்குள் எவ்வளவு பொருள் உற்பத்தி செய்கிறேமோ அந்த அளவைக் கொண்டு வாழவேண்டும், இல்லாவிடில் இந்த முயற்சியில் மடிய வேண்டும் என்று நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் முக்கிய மாக உணவுப் பிரசினே கஷ்டமான பிரசினே என்று கான் எண்ணவில்லை. எப்படியோ காம் அதைக் கஷ்ட மானதாகச் செய்துவிட்டோம். உணவுப் பொருள் களில் பற்றக்குறையாக உள்ளது 6% அல்லது 7% தான். இப்பொழுது 10% என்று வைத்துக் கொள் வோம். நீண்டகாலத் திட்டங்கள் ஒருபுறமிருக்க, ஐந்து, ஆறு, அல்லது பத்து ஆண்டுகளுக்குள் பயனளிக்கக்கூடிய திட்டங்களின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உணவு உற்பத்தியைப் பெருக்கியும், அதற்குத் தேவையான அதிக நிலங் களில் பயிர் செய்தும், உணவு சம்பந்தமான கம் பழக்கங்களே மாற்றிக் கொண்டும், 7 அல்லது 8% பற்றக்குறையை நாம் நீக்கிவிட முடியும். மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கங்களும், மற்ற ஸ்தாபனங்களும் இந்த முறையில் வேலை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். -புதுடில்லியில் ஆற்றிய சொற்பொழிவு, 4-3-1949.

  • H o: