பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பட்ட கருவிகளும் நமக்கு இருக்கின்றன. விரிவடைவ தற்கு வேண்டிய இத்தகைய வசதிகளெல்லாம் இருக் தும்கூட, கம் மனங்கள் விசாலமாகாமல் அதிகமாக ஒடுங்கியே யிருக்கின்றன. இ க் த ஆச்சரியத்தைத் தான் கான் புரிந்துகொள்ள முடியவில்லை. -கொழும்பு, பல்கலைக் கழகத்தில், பட்டமளிப்பு விழாக் சொற்பொழிவு, 12-1-1950.

  1. o

பல்கலைக் கழகங்கள் பல்கலைக் கழகம் இலக்கியக் கல்வி, சகிப்புத் தன்மை, ஆராய்ச்சி அறிவு, முன்னேற்றம், துணிவான கருத்துக்களின் வளர்ச்சி, உ ண் ைம ைய நாடும் சோதனை ஆகியவற்றிற்காக உள்ளது. மேலும் மேலும் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி மானிட சமுதாயம் முன்னேறிச் செல்வதற்காக அது அமைந்துள்ளது. பல் கலைக் கழகங்கள் தங்கள் கடமையைப் போதிய அளவு நிறைவேற்றி வந்தால், அந்த காட்டுக்கும் மக்களுக் குக் அதுவே கலகுைம். ஆனால் கலைக்கோயிலே குறு கிய துவேஷத்திற்கும், அற்பமான நோக்கங்களுக்கும் கி2லக்களகை விளங்கினால், அந்த காடு எப்படி மேன் மையடையும், அந்த மக்கள் எப்படி உயர்வடைவர் ? ஆதலால் கம் பல்கலைக் கழகங்களுக்கும், மற்றக் கல்வி ஸ்தாபனங்களுக்கும், அவைகளை யெல்லாம் நடத்தி வருபவர்களுக்கும் பெரும் பொறுப்பு ஏற்பட் டிருக்கின்றது. அவர்கள் தங்கள் தீபங்களை கன்ருக எரியும்படி வைத்துக்கொள்ள வேண்டும். பாமர மக்கள் உணர்ச்சி காரணமாகக் கொந்தளித்துத் தவறன வழி யிலே இறங்கிலுைம், மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்கள் (உணர்ச்சி) வெறியால் கண் பார்