பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 வேண்டுமா, ஐரோப்பாவின் துவேஷங்கள், போராட் டங்களில் பங்கு கொள்ள வேண்டுமா ? ஆனால், ஐரோப்பாவும், ஆசியாவும், அமெரிக்கா வும் ஒன்றை ஒன்று சார்ந்தே யிருக்கின்றன. தற்கால உலகில் ஒதுங்கி யிருத்தலைப் பற்றி எண்ணுவது சரி யில்லை. எனினும் ஐரோப்பாவும், மற்றும் சில பெரிய காடுகளும், தங்களுடைய அரசியல் முறை எப்படி யிருப்பினும், தங்களுடைய சண்டைகளை உலகத்தின் சண்டைகளாக எண்ணி, உலகம் தங்களுக்குக் கீழ்ப் படிய வேண்டும் என்று எண்ணுவது வழக்கமாகி விட் டது. கான் அந்த முறையில் எண்ணுபவனல்லன். ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ எவரும் சண்டை செய்வதை கான் விரும்பவில்லை. ஆனால், மற்றவர்கள் சண்டை செய்தால், கான் ஏன் சண்டை செய்யவேண்டும், அவர்களுடைய சண்டை களிலும் போர்களிலும் என்னை ஏன் இழுக்கவேண்டும்? -பாண்டுங் மகாநாட்டில் சொற்பொழிவு, 24-4-1955.

  1. 岸 *:

45 பாகிஸ்தான் நாங்கள் ஆக்கிரமிப்புச் செய்யமாட்டோம் இந்தியா எந்த காட்டின்மீதும் ஆக்கிரமிக்கும் நோக்கம் அறவே கிடையாது என்பதை நான் பாகிஸ் தான் மக்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன். பாகிஸ்தான் அமைதியோடு வாழ்ந்து முன்னேற்ற மடைந்து, நம்முடன் நெருங்கிய தொடர்புகள் கொள்ள