பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலம் நடுங்க தாள் பதியும் ງູ ? ஓயாமல் காலத்தை ஒட்டிக் காட்டும்

முள்ளுக்கைப் பிள்ளை... பிள்ளே பெற்ற பெருமையிலே இருந்த பெண்ணுள் - பெயர் வைக்க வந்த விஞ்ஞான சாஸ்திரியைப் பார்த்தானா? நானறியேன். (எழுத்து 53)

நல்முத்து பற்றிய கண்’ என்ற கவிதையும் ரசமானது

தான். நல்முத்து ஆழ்கடல் வயிறு-அவனிக்களித்தஅற்புதப் புதையலோ? கடலின் சிப்பிக் கண்ணுள் துரசோ எதுவேச இழைத்ததனுல் சேர்ந்த துன்பச் சேமிப்போ என்றெல்லாம் சிந்திக்கிற கவியின் வியப்பு இப்படி வளர் கிறது- . -

இல்லை இல்லை

துன்பம் எங்கேனும்

விண்ணில் போல் மின்னி

மாத்தர் கை சேர்ந்து

ஆரம்பையர் விரும்பும்

அணிகலளுமா?

விலே ம&லயாய்ப் போமா?

கண் தான் காட்சியா?

இல்லாவிட்டால்?

வர்ணம்பூசின வெறும் எலும்பு

சுண்ணும்பு பாஸ்பேட்

லோடா கார்பனேட் தான? (எழுத்து 54)

விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது. நா. வெங்கட்ராமனின் அந்தி எனும் படைப்பு. -