பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

வெண்ணிலவின் பயன்துய்க்க உடை கலந்த ஒரு தலைவி இயற்கை யெழில் கொட்டி யிருக்க செயற்கை யண்ணி வேண்டாமென்று ஒப்பனையை நீக்கிவிட்டி வனப்பொளிர் கனவுப் பெண்; கார்குழலாக மெல்லாம் கவர்ந்து எழில் கனிய வீங்கி ஈர்க்கிடை போகலாகா எதிரெதிர் பனேந்து வீங்கும் வார்க்குலம் அறுந்த கொம்மை வரிமுலை ஐயா இது.

4.

அன்று மணிக்கதவை தாயர் அடைப்பவும் மகளிர் திறப்பவும் செய்தார் மாறி மாறி என்றும் புலவர் அடைப்ப கவிஞர் திறப்பார்.

சி. மணி சிறிய சிறிய-ஆயினும் நயங்கள் நிறைந்த

கவிதைகள் அநேகம் எழுதியிருக்கிறர். 1963-64 வருடங் களில் எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.

வெளுத்தது நான்கு

துவைக்க வெளுத்தது துணி,

காதலன் சுவைக்க இவளுத்தது இதழ்! ஞாயிறு வெறிக்க வெளுத்தது நிலம்,