பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

அதில் நீளும் கிழிசல் வழியே அசைந்தகல்பட்டுக் கீறலுற்ற ரசம் போன கண்ணுடி முகக்கொடிக்கு ஒரு கணத் தயக்கத்தேர் ஈந்து சென்ருன் இன்றைய பாரி.

(எ. 76)

'சாதனை” என்ருெரு கவிதை:

வேதனை வண்ணுன் இன்னுெரு

சாதனை செய்தான்

வெளுத்து வாங்கி விட்டான் -

கறுத்த மயிரை - (डा. 80)

மூன்று வரிகளிலும் கவிதையை உருவாக்க முடியும் என்று முயன்று வெற்றி கண்டிருக்கிரு.ர்.

t

பார்த்தேன் வெள்ளைப் பூவேல் வார்த்த சோளி முதுகை தெரிந்தது முகமே,

2 கம்பி என்று காலிரண்டும் எம்பி வீழ்த்தவும் இளித்தது கம்பி யதன் நிழல்.

3 மிரண்ட குதிரைத் தடதடப்பா முரட்டுத் தரையதில் காற்றின் சருகுக் குளம்பொலி. (எ.94) கொலைகாரர்கள்’ என்ற கவிதை மனித வர்க்கத்தில் காணப்படுகிற பல ரகக் கொலேகாரர்களையும் அறிமுகம் செய்கிறது. எல்லாக் காலத்தையும் சேர்ந்தவர்கள் இவர்கள். - .