பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மல் இன்பமான புதுமை வாழ்வு வாழி மேற்கு வழிகாட்டும் என்று புகழ்கிருச்கள். மேற்கே உள்ள வாழ்க்கையை ஆராயப் போனல், அங்கும்

ஆலச் சங்கின் ஆகாய ஒலம் டிராக்டரை ஒட்டும் தோழர், பஞ்சாலைக் க்பந்தன் வாயில் புகுந்திடும் மக்கள் சாரி, மகளிர் சாரி... - மேற்கிலும் கிழக்கு மாதிரித் தான். உழைப்புத் தான் மிகுந்திருக்கிறது. அப்புறம் என்ன?

தள்ளு - பழமை என்ன புதுமை என்ன? காஜலக் கும்பிடு கைகளே வாழ்த்து என்கிருர் கவிஞர்.

இயற்கையில் கொடுமைகளும் காணப்படுகின்றன. எனினும், அக்கொடுமையிலும் கருணை உண்டு. நன்மை கலந்திருக்கும் என்று பிச்சமூர்த்தி கருதுகிருச். பேட்டி’ கவிதை இதைக் கூறுகிறது.

ஆறு குட்டிகள் போட்ட நாய், இரண்டு குட்டிகளை தின்று விடுகிறது. தாய் தின்ற கொடுமையிலும் கருணையைக் காண்கிருர் கவி.

இரண்டு குட்டிப் பால் மிச்சம். பாக்கிக் காச்சு. கொடுமையிலும் கருணை உண்டு. அகலமாய், அறுதல் நாராய் ஆறு இருந்தென்ன இல்லாதென்ன? நகல் குறைந்தால் அஸல் வலுக்கும். மலார் கழித்தால் கிளை வலுக்கும் என்கிருச்.