பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27]

நோயாளிக் கோழையாய் நீரில் மெள்ளக் கரையக் கரைய ஊர் உறக்கம் கலையும் போன்ற நயமான பகுதிகள் இதில் பல உள்ளன.

சமூக வாழ்க்கையின் சிறுமைகளையும் சீரழிவுகளையும் கண்டு எரிச்சலும் கோபமும் கொண்டு கவிதைகள் படைக்கும் தி. சோ. வேணுகோபாலன் தன் பணியை தொடர்ந்து செய்துள்ளார்.

'முதுகு சொறிந்து கொள்ளும் பூண்நூல்கள் , இளமைப் புதிரே (!) போன்றவை உதாரணங்கள் ஆகும்.

பாலியல் கவிதைகள் எழுதுவதிலும் அவர் ஆர்வம் காட்டியிருக்கிருர், 'பல்லிடுக்கில் பழநார் யோக ஏக்கம்: போன்ற கவிதைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை,

‘எழுத்தாய்த மாத ஏடு அஃ தனது 8, 9, 10 இதழ்களைச் சேர்த்து ஒரே இதழாக்கி (பிரமில் பானுச்சந்திரன்) தர்மு அரூப் சீவராம் கவிதைகளே (38) தொகுத்து வெளியிட்டது. 1961 முதல் எழுத்து இதழ்களிலும், பிறகு நடை, ‘கசட தபற' களிலும் அவர் எழுதிய கவிதைகளும், அவர் ஆக்கிய வேறு பலவும், கண்ணுடியுள்ளிருந்து என்ற குறுங்காவிய" மும், மூன்று ஆங்கிலக் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன,

'கண்ணுடியுள்ளிருந்து என்ற இக்கவிதைத் தொகுப் புக்கு வெங்கட் சாமிநாதன் தர்மு அரூப் சிவராமின் தர்சன உலகம் என்ருெரு முன்னுரை எழுதியிருக்கிருர் - *பானுச்சந்திரனின் கவிதைகள் இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில் தான் இயங்கும் என நம் தமிழ் தந்த மொழிவழிச் சாதகு சிறுவட்டச் சிறைக்குள் இருந்து கொண்டு நிர்ணயிப்பதோ, எதிர்பார்ப்பதோ தவருக முடியும், அவர் பானுச்சந்திரனின் அனுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழிச் சாதனு வட்டமாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறது. அவர் கவிதைகளில் சிறுவட்டம் பெருவட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. ஆழம் பெருகுகிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அதன்