பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ 笠翁

ஆகும். சிருஷ்டியின் பன்மையை ஒருமையாக்காத கவிதை யில் பெருஞ் சிறப்பு இருக்க முடியாது.

"இஃது சக்தியின் 6ජී%). அவள் உள்ளத்திலே பாடுகிருள்: அது குழலின் தொளை யிலே கேட்கிறது.

தெரம்பைப் பிள்&ளகள் பிச்சைக்குக் கத்துகின்றன, பிடாரன் குழலையும் தொம்பைக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி சேர்த்து விட்டது? சக்தி.

ஜரிகை வேணும் ஜரிகை என்ருெருவன் கத்திக் கொண்டு போகிருன். .

அதே சுருதியில், ஆ பொருள் கண்டு கொண்டேன். பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரி லும், ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி லீலையாடுகின்றது. அவன் தேன். சித்தவண்டு அவளே விரும்புகின்றது. வடமேருவிலே, பலவாகத் தொடர்ந்து வருவாள். வாண்டியைச் சூழ நகைத்துத் திரிவாள். அவளுடைய நகைப்புகள் வாழ்க. தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்ருள் அன்பு மிகுதி யால், ஒன்று பலவினும் இனிதன்ருே? ... -

வைகறை நன்று; அதனே வாழ்த்துகின்ருேம்." ஒன்று பலவினும் இனியதன்ருே என்கிறர் கவி. ஆமாம் அதனுல்தான் கவிதைக்கு மதிப்பு.

கவிதையின் முக்ய லட்சணம் இந்த ஒருமையில் இருப்ப தினுல்தான். யாப்பலங்காரங்களில் பல உண்டாகியிருக் கின்றன. ஒரு புலல்ை உணரப்படுவதை மற்ருெரு புலனுல் அறிவது போல் காட்டும் பொழுது ஒரு புதுமையும் கவர்ச்சியும் தோன்றும்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்திேன் வந்து பாயுது காதினிலே,