பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது வேண்டாம் நமக்கு:

மதுக்கிண்ணத்தைப் பற்றிப் பேசிளுனே

அவன் யார்?--உமர்கயாம்

அவனைத் தொடர்வோம், அப்பா!

கு. ப. சா. இறந்த பின், அவரது கவிதைகள் அனைத்தும் "கிராம ஊழியன்’ இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப் பட்டன. (1944 ஏப்ரல் கடைசியில் கு. ப. ராஜகோபாலன் மரணம் அடைந்தார். ஏப்ரல் முதல் வாரத்தில் நான் கிராம ஊழியனில் பணிபுரியச் சேர்ந்திருந்தேன்.)

எந்தப் பிரச்னையையும் புதிய பார்வையில் நோக்கும் ஆற்றலை கு.ப.ரா.வின் அறிவு பெற்றிருந்தது. இதை அவருடைய எதற்காக? என்ற கவிதை விளக்கும்.

t

பாம்பே, படமெடுத்து நீ ஏன் இப்படி மகுடி முன் மெய்மறந்து ஆடுகிருய்? பாம்பாட்டிக்குப் பிழைப்பளிக்கவா?

இல்லை, இல்லை! ஆடியாடியுன் ஆவலேத் தீர்த்துக் கொள்ள:

2

ராதே, குழலோசை கேட்டேன் நீ காதல் கொண்டு கானதமெல்லாம் ஓடுகிருய்! கண்ணனுக்குன் கண்ணுேக்கின்ப மளிக்கவா? త్రొకుషీ, ఫ్రుడిు! ஒடியோடி யுன் உள்ளப் பூரிப்பைக் கொட்ட!

3

பெண்ணே, புருஷனுக்கேன் இப்படிப் பணிந்து அடிமைபோல နိူင္ဆိုႏိုင္ရန္ဟန္ကန္႔ခြဲ செய்கிருய்? "பண்ணு' என்று சொல்லும் புருஷனுக்க்ஞ்சியோ?

ఖుడి), థ్రిత్తుశిఖ! ருவ அ @ট 伊 இட்டதைச் செய்து செய்து உணர்ச்சியை அடக்க