பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5?

பார், என் எழிலேப் பார் என்றது கடல். -

விழித்து நோக்கடா விந்தைக் காட்சியை என்றது அந்தி. -

தூக்கக் கண்களே துடைத்துப் பாராடா என்றது உதயம். .

என்னைப் பார்க்க வெள்ளெழுத்தா என்றது ம&ல.

இயற்கை இரவெனும் முத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தது. வெள்ளிகள் மின்னின. -

பிறை அழகு புதுப் பெண்ணின் இளமுறுவல் போல் மிளிர்ந்தது அதன் மார்பில், மயில் கழுத்துப் பட்டுப் போல் கணமோர் வியப்புக் காட்டும், . . . ."

வான் உடையில் அவள் கர்வமுடன் தலே நிமிர்ந் தாள். -

அருவி அவள் புகழ் பாடியது. பாடிக் கொண்டே இருக்கிறது. -- -

பேதையே இவை மாறுமா? அழகு இவற்றின் ஒளி. உயிர். சக்தி. அது ம்யங்குகிறதா, மறைகிறதா? தேய்கிறதா? பாரடா:

பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவது.

சக்தி காவியம் இயற்றுகிருள். அது அழியாதது நிலைத்திருப்பது,

இனியது; மரணத்தைப் போல.

உண்மைதானே? -

ஆலுைம். -

அழகு இன்பம் தருகிறது. சாந்தி ஊட்டுகிறது. கவலை யைப் போக்குகிறது, களிதுள்ளச் செய்கிறது. *

அது வாழ்க. -

8. கிராம ஊழியனில்

பாரதி அடிச்சுவட்டில், என்ற தலைப்பில் பாரதியின் காட்சிகள் போன்ற வசன கவிதைகளைத் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத