பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைக் கவிராயன் தானல்ல. -

IIÍ

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சரஸ்வதியார் நாவினிலே வந்து நடம் புரியும் வளமை கிடையாது.

IV

உம்மைப் போல் நானும் ஒருவன் காண்; உம்மைப் போல் நானும் ஊக்கம் குறையாமல் பொய்கள் புனைந்திடுவேன் புளுகுகளைக் கொண்டும்மை கட்டி வைத்துக் காசைஏமாந்தால், கறந்திடுவேன்.

y

ஊருக்கு மேற்கே ஊருணியில் கண்டவளே ஆருக்கும் வாய்க்கா அரம்பை என்று கனவென்று, - சொல்லில் வளைந்திடுவேன். சோற்றுக்கு அலைக்காதீர்.

VI

"கன்னி எழில் வேண்டாம், காதல் கதை வேண்டாம், சொன்னபடி

தேச பக்தி எழுப்பிடுவாய்', என்றக்கால்,