பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சி 29

விகாரப் புணர்ச்சி தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூவகைப்படும்.

தோன்றல் விகாரம் :

(உ-ம்.) அவரை+கொடி = அவரைக்கொடி

பலா -- சு&ள = பலாச்சுளே புலி--கோல் = புலித்தோல் இவற்றுள் க், ச், த் என்ற எழுத்துக்கள் தோன லியிருத்தலால் தோன்றல் விகாரம்.

கிலேமொழி வருமொழிகளுககு இடையில் ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம ஆகும்.

இரித ல் விகாரம் :

(உ-ம்.) மண் + பானே=மட்பானே-கிலேமொழி

ஈறு (ண், ட் ஆகத்) திரிந்தது. மீன் + தலை = மீன் றலை- வருமொழி

முதல் (த, ற ஆகத்) திரிக்கது. அல்+தினே=அஃறிணை - கிலேமொழி ஈறும், வருமொழி. முகலும் (ல், ஃ ஆகவும், தி, றி ஆகவும்) திரிக்கன.

இரு சொற்கள் இணேயும்போது எழுத்துக்கள்

All , வரின் அது திரிதல் விகாரமாம்.

கெடு, விகாரம் :

| மரம் + வேர் = மர வேர்

வட்டம் + வடிவம் = வட்ட வடிவம்

- கிலேமொழி ஈறு கெட்டது.

A " .ெ ம ஈற்றி.லுள்ள எழுத்துக்கள் கேர்ய கெடுதல் விகாரம் ஆகும்