புணர்ச்சி 3E
8. அ, இ, எ எ ன் னு ம் தனி எழுத்துடன் வல்லினம் வருமொழியாக வந்தால் வல்லினம் மிகும்.
(உ-ம்.) அ + பலகை = அப் பலகை
இ+ கடம் = இத் தடம் எ+ பாதை = எப் பாதை
4. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொல்லுக்கு முன் வல்லினம் மிகும்.
(உ-ம். அங்கு-சென்றேன்=
அங்குச் சென்றேன் இங்கு+ போனேன்=
இங்குப் போனேன் எங்கு+தந்தாய்= எங்குத் தந்தாய்
பயிற்சி
1. கீழேயுள்ள தொடர்களுள்
(அ) கிலேமொழி வருமொழிகளைக் குறிப்பிடுக.
(ஆ) கிலேமொழி யீற்றெழுத்தையும் வருமொழி முதலெழுத்தையும் எடுத்தெழுதுக :
நல்லதம்பி, காடு சென்ருன், பாடம் படித்தான், மாம்பழம்.
3. அறஞ்செய விரும்பு, எண்ணெழுத்து, குலப், பெருமை, கற்றுரண், பற்பலர், சொற்சுவை, அரசமரம், வேழமுகம், கோலஞ்செய், துங்கக் கரிமுகம், யெனக்கு, க க் தமிழ் மூன்றுங் தா,-இவற்றுள் தோன்றல், திரிகல், கெடுதல் விகாரத்தின்படி புணர்ந்துள்ள தொடர் களே எடுத்துக்காட்டி, கன்கு விளக்குக.