பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

வினேச்சொல் :

மழை பெய்கிறது. வரதன் வந்தான். கோகிலம் பாடுகிருள்.

இவற்றுள் பெய்கிறது, வங்கான், பாடுகிருள் என்ற சொற்கள் மழை முதலியவற்றின் தொழிலை உணர்த்தி கிற்கின்றன. இவ்வாறு கொழிலைக் குறித்து கிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஆதலால,

ஒரு பொருளின் தொழிலக் குறித்து நிற்கும் சொல் வினைச் சொல் ஆகும். (வினே-தொழில்)

வினைச் சொல்லுக்குள்ள இலக்கணம் : வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; ஆனுல் திணை, பால், எண், இடம் இவைகளைக் காட்டுவதுடன் : ; லத்தையும் காட்டும்.

உதாரணமாக, வந்தான் என்ற வினேச்செ. உயர்தினை, ஆண்பால், ஒருமை எண், படர்க்கை இடம் பனவற்றைச் காட்டுதலோடு, இறந்த காலத்தையும் காட்டி சிற்ற" அறிக.

காலம் :

இராமன் உண்டான். இராமன் உண்கிருவன். இராமன் உண்டான்.

இவற்றுள் உண்டான் என்பது தொழில் முன்னமே நடந்து விட்டது என்ப ை யும், உண் கிருன் என்பது கொழில் இப்பொ ( , க. கிறது என்பதையும், உண்பான் என்பது தொழில இனி நடக்கப்போகிறது என்பதையும் உணர்த்துகின்றன.