பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 69

ஒரு தொழிலின் நிகழ்ச்சி எப்பொழுது என்பதைக் குறிப்பது காலம் ஆகும்.

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம் மூவகைப்படும்.

குறிப்பு : பெ ம்பாலும் இடைநிலைகளால் காலத்தை அறிய லாம். இடைநிலை-சொற்களின் இடையில் கிற்கும் ஒர் உறுப் பாகும்.

இறந்தகாலம்: தொழில் முன்னமேயே நடந்து விட்டது என்பகைக் குறிப்பது இறந்த காலம் ஆகும்.

இறந்த காலத்தைக காட்டும் இடைநிலைகள் த், ட், ற், இன் என்பனவாம்.

(உ-ம்) செய்தான் (செய் + த் + ஆன்) உண்டான் (உண் + ட் + ஆன்) தின் முன் (தின் + ற் + ஆன்) ஆடின்ை 1ஆடு + இன் + ஆன்)

நிகழ் காலம் : கொழில் இப்பொழுது நடக்கின் றது என்பதைக் குறிப்பது கிகழ்காலம் ஆகும்.

நிகழ் <五# லத்தை #. காட்டும் இடைகிலேகள் கிறு, கின்று என்பன வா

(உ.ம்) எழுதுகிரு பன (எழுது + கிறு + ஆன்)

பேசுகின் ரன் (பேசு+கின்று + ஆன்)

எதிர்காலம் : தொழில் இனிமேல் கடக்கும் என்பதைக் குறிப்பது எதிர்காலம் ஆகும்.

எதிர்காலத் ைகக காட்டும் இடைநிலைகள் ப், வ் என்பனவாம்.