பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

புதுமைப்பித்தன் கதைகள்



ஆனால் தேசிகனின் விஷமத்தனம் இத்தோடு நிற்காமல், புதுமைப்பித்தனின் மரணத்துக்குப் பின்னர் எவ்வாறு பட்டவர்த்தனமாகவே வெளிப்பட்டது என்ற உண்மையை அடுத்த கட்டுரையில் அம்பலப்படுத்துகிறேன்.