உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 புதுமைப்பித்தன் கதைகள் கனத்தில், அவன் ரத்தத்தில், அதுதோய்கிறது...ரத்தம் அவ்வளவு புனிதமா? பழைய புன்னகை!.. வெள்ளி சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது. "என்ன பேய்க் கனவு, சீ!" என்று விபூதியை நெற்றி யில் அணிந்துகொள்ளுகிறான். "பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்....." சாத் தனின் மனம் சாந்தி பெறவில்லை.