பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் அவர் சொல்லும் பொய்களுக்கு இரு உதாரணங்கள்: புதுமைப்பித்தனின் மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். ஒரு நாள் திரும்பியும் வந்து விட்டாள். புதுமைப்பித்தனின் மனைவி ஊரிலிருந்து வந்த மறு நாள் ஒரு நண்பர் • ' என்ன ஸார், Farmilyயைக் கூட்டி வரவில்லையா?” என்று கேட்டார்.

  • 'இல்ல, கூட்டி வரணும்” என்று கூறினார் புதுமைப்பித்தன்,

பிறகு அந்த நண்பரும் புதுமைப்பித்தனும் பேச்சு- வாக்கில் புதுமைப்பித்தனது வீட்டுவரை வந்து விட்டார்கள். வந்த நண்பர் திடுக்கிட்டுப்போனார். வாசலில் கமலாம்பாள் நின்று கொண்டிருந்தாள். * *என்ன ஸார், பொய்தானே சொன் னேன்? என்று. : வியந்தார் -- நண்பர். அப்படியா சொன் னேன்?” என்று அடுத்துப் பொய் சொன்னார் புதுமைப் இது போலவே புதுமைப்பித்தனும் அவரது நண்பர் ஒரு வரும் எங்கெங்கோ அலைந்துவிட்டு, திருவல்லிக்கேணி ஜோதி நிலையக் கட்டிடத்துக்குள் நுழைந்தார்கள். ஜோதி நிலையம் அ. கி. ஐயராமன் அவர்கள் இருவரும் வேர்த்து விதிர் எதிர்த்து வந்திருந்த கோலத்தைப் பார்த்து, என்னவென்று கேட்டார். உனக்கு விஷயம் தெரியாதா?...(இன்னார்) செத்துப் போயிட்டார், காட்டுக்குப் போய்விட்டு வருகிறோம் என்று ஒரு பிரபல எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டுக்கூறி, நம்பும் படியாகக் கதைவிட ஆரம்பித்து விட்டார் . புதுமைப்பித்தன். . பிறகுதான் அது வெறும் டொப் , என்று தெரியவந்தது. மேற்படி.றிய சம்பவங்களிலிருந்து புதுமைப்பித்தன் சொல் லும் பொய்கள் எந்தவிதப் பிரதி பலனையும் எதிர்பாராத பொய் கள் என்பதை லகுவில் அறிய முடியும். ஆனால் அவர் ஏன் இந்த மாதிரி பொய் சொன்னார் என்று சிலர் அதிசயிக்க லாம். அது தான் அவரது விசித்திரம். புதுமைப்பித்தன் தமது நெருங்கிய நண்பர்களோடு மிகுந்த உரிமையோடு பழகுவார். தம்மைத் தேடி ஒரு நண்பர் வந்துவிட்டால், இலை முன்னால் உட்கார்ந்திருந்தால்