பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 குலமுறை பிள்ளையா விருத்தாசலம்?' என்று கேட்க வேண்டுமாம்! சொக்கலிங்கம் பிள்ளை சுத்த சுயம்புவான பத்தொன்டg தாம் நூற்றண்டின் ராஜ விசுவாசப் பிறவி; வெள்ளைப் தோலின் மகிமையில் நிறைந்த ஈடுபாடு. தாம் எழுதிய தூலக்கூட அவர் ஜார்ஜ் சக்கரவர்த்தி (திர். 5}க்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். விருத்தாசலம்தானே! LAயல் துடியானவன்தான். சின்னப்பிள்ளையிலே அவன் கந்தர் கலிவெண்பாவை வைத்துக்கொண்டு பாராயணம் செய்வான், எனக்கு என் நூலை அவளைக்கொண்டு மொழிபெயர்த்து வெளியிட ணும்னு ஆசை. ஆனால், பயல் நம்மை பாதிச்சானா , . என்ன? என்னமோ அவன் பிறந்த 'ராசி' அப்படி; அடங்காப் பிறவி. இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான். வயசு வந்தவுடனேயே .. தகப்பனார் பெட்டிச் சாவியைத் தூக்கிக் கொடுத்திட்டு மண்டையைப் போடணும்னுங்கி ஹனு*. பிள்ளைக் கன்று தாய்வாழையைக் கொன்று தீர்க் கீறதே. அந்த மாதிரி. நாம் என்ன சொல்லக் கிடக்கு?...." 1948-ம் வருஷம் புதுமைப்பித்தன் காலமான சமயத் தில் அவரை நான் சந்தித்துப் பேசியபோது இப்படியெல் லாம் அவர் என்னிடம் சொன்னார். பேச ஆரம்பித்தால் அவர் லேகில் 'ஓய்வதில்லை. கடகடவென்று பேசுகிறார்; ஆனால் கேட்பதற்கு அசுணமாச் செளி கூடாது; அசுர சாதகமான பொறுமை தேவை,