பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • புதுமைப்பித்தன்'

அவைகளையும் மொழிபெயர்க்கத்தான் வேண்டுமா?' என்று சில படித்த மேதாவிகள் கேட்கிறார்கள். ஈசாப்பு கதையில் வரும் பூனைகளும் குரங்குகளும் ரோ Lt) சாம்ராஜ்யத்தின் வாசனை பெற்றிருக்க வேண்டும் என்று நான் சொல்கல் வர வில்லை... உலகத்தின் பொதுப் பாதை என்று சொல்டிக் கூடியதாக இருக்கும் அவற்றைப் பற்றி இங்குப் பேச்சே கிடையாது. சமுத்திரத்தையும் வானத்தையும் போல் அது, எல்லாருக்கும் பொது... ' - 1'....அயல் நாட்டுக் கதையைச் சொல்வதன் விசேஷ் நோக்கம் என்ன? சரித்திர சம்பந்தமான நாவல் எழுதும் கிரந்த கர்த்தரின் தொழிலையே மொழிபெயர்ப்பவனும் செய் கிறான். சரித்திரக் கதாசிரியன் காலத்தில் உலாவுகிறான்; மொழிபெயர்ப்பவனும் காலத்தில் தான். உலாவுகிற . {சம் , காலத்துக் கதைகளை மொழிபெயர்ப்பதைக் குறிக் கிறேன்.) இதுதான் வித்தியாசம், வெறும் செப்பேட்டுச் சாசனங்களாகவும் சசிந்து கிடக்கும் ஜெயஸ்தம்பங்களாகவும் இருந்துவரும் புராதன காலத்தவரை நம்மைப் போல் சி .எதை யும் ரத்த ஓட்டமும் கொடுத்து 'நம்முடன் பேச வைக்கின் கதாசிரியன்.... அதைப் போலவேதான் மொழிபெயர்ப்பாளனும் விசித் திர விபரீத உடையுடன், பாஷையுடன், காணப்பட்டா ஓடி ம். அதற்கும் அப்புறத்திலிருந்து துடிதுடிக்கும் மனித இயற்கை யைக் காண்பிக்க முயல்கிறான். - மேற்கண்ட தமது அபிப்பிராயத்தினால் புதுமைப்பித் தன் எந்தத் தழுவல் இலக்கியத்தையும் ஏற்றுக்கொள் வது கிடையாது. மதிப்புரை எழுதும்போதும் அதைச் சொல்லித்தான் 'தீருவார். ஓர் உதாரணம்: ஒரு ஆசியர் ஒரு தழுவல் நாடகம் எழுதியிருந்தார். அதன் முன்னுரை வில் இந்த நாடகம் நடிப்பதற்கே யன்றி படிப்பதற்கல்ல என்பதைக் குறிப்பிடுவதற்காக, * இது வெறும் காப்பி டிகாக்ஷன்! மேடை, சீன், நடிகர்கள் என்னும் சர்க்கரை யும் பாலும் சேர்ந்தால்தான் இனிக்கும்' என்ற பொருளில் ஒரு :- முன்னுரை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்துக்கு