பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ki புதுமைப்பித்தன்

  • படிப்பதில் காட்டம் அந்த வயதிலும்

திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கட்டிடமே இந்துக் கல்லூரி, இந்தக் கல்லூரி தான் மகாகவி பாரதியின் கல்விக்கூடமா இருந்தது', ' இந் தக் கல்லூரியில்தான் பாரதி உபாத்தியாயரைப் பார்த்து

  • காளமேகம் ஆசிரியரின் உத்தரவுக்குப் பணிந்து மழை

பொழியாது!” என்று வீறாப்புடன் பதிலளித்தார். புதுமைப்பித்தன் கல்லூரிக்குள் பிரவேசித்த காலத் தில் அவருக்கு நல்ல வாலிப தசை; ஆனால் அந்த வயதிலும் அவர் கல்லூரிப் படிப்பில் நாட்டம் - செலுத்தவில்லை; மாறாக,. நாவல்கள் படிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி ஹார், நான் ஒன்றுக்கு, குறைந்த பட்சம் ஒரு துப்பறியும் நா விலாவது படித்து முடிப்பது அவரது வழக்கம். நாவல் -களைப் படித்துப் படித்து அவருக்கும் நாவல் எழுத வேண் டும் என்ற ஆசையும் எழுந்தது. கல்லூரி பீல் படிக்கும் போதே ஒரு துப்பறியும் நாவல் எழுதிப் பார்த்ததாக புதுமைப்பித்தன் என்னிடம் ஒருநாள் சொன்னார். கதை என்ன தெரியுமா? துாத்துக்குடித் துறை முகத்தில் ஒரு பாரசீக வியாபாரி வந்திறங்குகிறான்; ைகயிலே ஒரு பெட்டி, தூத்துக்குடியில் ஒரு பெரிய பணக்காரன். அந்த வியா பாசி பணக்காரனிடம் சென்று வியாபாரம் செய்ய முனை கிறன். விற்க வந்த பொருள் வாசனைத் திரவியம். வியா பாரி கொடுத்த அத்தரை முகர்ந்து பார்க் கிரீன் பணக் காரன், அவ்வளவுதான்! உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறான். வியாபாரி பணத்தை யெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகிறான். அவன் கொண்டு வந்தது. அத்தர் அல்ல; மயக்க மருந்து! அவன் வியாபாரியல்ல; திருடன்!....., இதுதான் கதையின் ஆரம்பம். பிறகுதான் துப்பறி யும், 1மகத்துவம் இருக்கவே இருக்கிறதே! புது மைப்பித்த னுக்கே 'அந்தக் கதை ஆ எம்பத்துக்குமேல் ஞாபகத்தில் இருக்கவில்லை. நல்ல வேளையாக, புதுமைப்பித்தன், ஒரு துப்பறியும் நாவலாசிரியராக மாறி விடவில்லை, வளர்ந் தோங்கி நிமிர்ந்து நின்று பிரகாசிக்க வேண்டிய அவரது மேதையுன்ளம் வடுவூர் ஐயங்காரைப் போலவோ, ஆரணி முதலியாரைப் போலவோ, திரும்பி விடவில்லை. அதற்குப்