பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது நீரும் இலக்கீARE ரீம் “நல் லூரியில் படித்துவந்த காலத்திலேயே புதுமைப் பித்தனுக்கு இலக்கிய சிருஷ்டியில் நாட்டமுண்டு. எனவே அவருக்கு இலக்கிய நண்பர்களும் இருந்தார்கள். இலக்கிய சிருஷ்டியைத் தவிர, புதுமைப்பித்தனுக்குக் , குறும்பிலும் விளையாட்டிலும் நாட்டமிருந்தது. விளையாட்டு என்றால் பள்ளிக்கூட விளையாட்டுக்களான ஹாக்கி, புட்பால் முதலியனவற்றில் அல்ல, அதில் அவருக்கு நாட்டமே இல்லை. அவர் இயற்கையிலேயே ஒரு நோஞ்சான் பிறவி. உடலுக்கு வலுக்கொடுக்கும் பள்ளி விளையாட்டு அவர் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அவரது இலக்கிய நண்பர்களே அவரது குறும்புத்தனமான ' விளை யாட்டுக்குத் தோழர்களாயிருந்து வந்தனர், இன்று சென்னை சர்க்காரின் பொருளாதாரப் புன் ள்,8 லிணக்காயராக இருக்கும் கே', எஸ். சோணாசலம், காரக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய நீ எக இருந்து சமீபத்தில் காலஞ்சென்ற ஆ. முத்துசிவன், டி. கே. சி. யின் புதல்வரான காலஞ் சென்ற தீத்தாரப் பள் ('தீபன்'}, பெங்களூரை யடுத்த மல்லேச்வர வாசி 1872 கர்டியோகி சதானந்தர், மற்றும் குஹன்பிள்ளை மகாரஜன் ஆகியவர்களெல்லாம் புதுமைப்பித்தனின் இளமைக் காலத் தோழர்கள். முத்துசிவன் முதலியோர் வண்ணார்பேட்டையில் ஒரு அறையில் குடியிருந்து கொண்டு கல்லுரரியில் படித்து வந்