பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • சென்னைக்கு வந்து சிவமானேன்!'

3. 3. சுதந்திரச் சங்கு - ஆசிரியர் : சங்கு சுப்பிரமணியன் இந்த மூன்று பத்திரிகைகளிலும் மணிக்கொடி பிற். போட்ட பிறவி., 1933-ம் - வருஷம் செப்டம்பர் மாதத்தில் தான் மணிக்கொடி பத்திரிகை பிறவி யெடுத்தது. காந்தி யும், சுதந்திரச் சங்கும் : மணிக்கொடிக்கு மூத்தவை. காந்திப் பத்திரிகை காரசாரமான தமிழில், பாமர ரஞ்சக. மான முறையில் ஏகாதிபத்தியத் துவேஷத்தை வளர்த்து, வந்தது. ஆரம்ப காலத்தில் காந்திப் பத்திரிகையில் இலக்கியத்துக்கே இடமில்லை. இலக் கிய விழிப்பும் பூர்ண மாக' ஏற்படவில்லை. மேலும் அரசியல்தான் எதையும் விட முக்கிய பிரச்னையாக இருந்தது. " முழுக்க முழுக்க அரசியல் விஷயங்களையே வெளியிட்டு வந்த காலத்தில், மரிக்கொடிப் பத்திரிகை அரசியலை மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் வளர்க்க எண்ணிப் பிறந்தது. இதனால் தான் 'மணிக்கொடிப் - பத் திரிகைக்காரர்கள் தங்கள்' 'பத்தில் ரீரகையைத் 'தமிழ் நாட்டின் வெள்ளி முளைப்பு' என்று சொல்லிக் கொண்டார்கள். 'மணிக்கொடி” பத்திரிகையை கே, சீனிவாசன் (ஸ்டா லின் சீனிவாசன் என்று அழைக்கப் பெற்ற மணிக்கொடி சீனிவாசன் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். சீனிவாசனுக்குத் துணையாக வ. ரா. வும் பாமர ரஞ்சக. மான கட்டுரைகளையும் நடைச் சித்திரங்களையும் எழுதி இலக் கிய சேவை செய்து வந்தார், அப்போதெல்லாம் விஷய அழுத்தம் பிரதானமாகக் கருதப் படவில்லை, என்" ாலும் இந்தப் பத்திரிகைகள் எல்லாம் நேர்மையான உத்வேகமும் துடிப்பும் குடிகொண்டு வெளிவந்தன. 'மணிக் கொடி பரம்பரை” என்று இன்று சொல்லிக் கொள்ளும். எழுத்தாளர்கள் சிலரும் . இந்த சமயத்தில்தான் தலை யெடுத்தார்கள். பி. எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, பெ. கோ. சுந்தரராஜன் ('சிட்டி') முதலியோரின் எழுத். துக்கள் கதை, கட்டுரை, வசனகவிதை என்றெல்லாம் மணிக்கொடியில் வெளிவர ஆரம்பித்தன, தி. ஜ. ர... சங்கு 'சுப்பிரமணியம் முதலியோர் சுதந்திரச் சங்குடன் ஐக்கியம் பட்டிருந்தார்களாதலால், மணிக்கொடி பரம்பரை என்